காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார்.அதன் பின்னர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படம் வெற்றி பெற பூஜை நடைபெற்றது.