வண்ணத்துப்பூச்சி பூங்கா..! கவுரவ பட்டத்துடன் கலக்கும் கமல். (படங்கள்)

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள செஞ்சூரியன் தொழிட்நுட்ப பல்கலைகழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார். முன்னதாக ராஜ்கமல் நிறுவனம் சார்பில் செஞ்சூரியன் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் பூங்காவை திறந்து வைத்ததோடு பல்கலைகழகத்தில் நடைபெறும் பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் பார்வையிட்டார்.

kamal kamalhaasan
இதையும் படியுங்கள்
Subscribe