jayakumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் 160 பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயகுமார் பேசுகையில்,

அதிமுக யானை பலத்துடனான கூட்டணியை அமைக்கும். புதிதாக அமையும் மத்திய அரசில் அதிமுகவின் பங்கு நிச்சயமாகஇருக்கும். அதிமுக 37 தொகுதிகளை வென்று சரித்திர சாதனையை ஏற்படுத்தி மூன்றாவது பெரிய கட்சி என்ற சாதனையை செய்துள்ளது. அந்தசாதனை தொடரும். திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் விமர்சித்திருப்பது சரியானதுதான் எனக்கூறினார்.

கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ,

Advertisment

அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நோ எனிமீஸ் நோ ப்ரெண்ட்ஸ் எங்களுக்கு திமுகவும், தினகரன் கட்சியும்தான் எதிர்க்கட்சி என கூறினார்.