style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
‘மகளிர் சுய சக்தி’ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
எனது முதல் கையெழுத்து லோக்பால் மசோதா குறித்ததுதான். அதான் ஏற்கனவே அமலில் உள்ளதே அதை ஏன் மறுபடி கையெழுத்திடப்போகிறீர்கள் எனக் கேட்டால்... அதை திருத்தி எழுத வேண்டும். ஏனென்றால் இப்போது இருப்பது வெறும் கண் துடைப்பு. அதனால் என் முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும். யார் முதலமைச்சராக வந்தாலும் நான் கையெழுத்து போட வைப்பேன். நான் வந்தால் போடுவேன்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">