ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். தற்போது அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்ட ஒடிஷா பவனை திறப்பதற்காகநவீன் பட்நாயக் நேற்றுவந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});