Advertisment

நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன், கத்திகிட்டே இருக்கேன்... -கமல்ஹாசனிடம் கேட்ட குழந்தை

kamalhassan

Advertisment

கோவை மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஒரு வாகனத்தில் கமல்ஹாசன் உட்காந்திருக்கிறார், அப்போது அங்குவந்த குழந்தை நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன், கத்திகிட்டே இருக்கேன் என்று கூறியது. அதற்கு கமல்ஹாசன் நீ கூப்பிட்டது கேக்கல, இந்த கண்ணாடி இருக்குல, அதான் கேக்கல என்று கூறிவிட்டு, சரி அழாத என்று கூறினார். இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

kamalhaasan kamalhassan Makkal needhi maiam MNM
இதையும் படியுங்கள்
Subscribe