
வரவிருக்கும்சட்டமன்றத்தேர்தலைஒட்டி மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரப் பயணம்மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம்பேசிய அவர்,கறுப்புப் பணம் வாங்காமல் சினிமாவில் நடிக்கும்ஓரிரு நடிகர்களின் நானும்ஒருவன்.வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனா இருந்தேன்என்பது மட்டும் போதாது மக்களுக்கு என்னசெய்தேன் என்பதேமுக்கியம். பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவதுதவறில்லை. ஏழையாகஒருவர் வந்து பணக்காரர்ஆகி, மக்களைஏமாற்றுவதே தவறு. கடமைதவறினால்ராஜினாமா செய்வேன் எனஎங்களின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறப்படும்என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)