சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மக்கள் நீதி மையத்தின் எதிர்காலத்தை அதிமுகவினரால் எப்போதும் கணிக்க முடியாது. கட்சியில் இருந்து சென்றவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல. அவர்கள் சென்றதால் இதை சொல்லவில்லை எனக் கூறினார்.