திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசுகையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தில் நல்லாட்சியை பார்த்தேநீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தற்போதுநல்லாட்சி கொடுக்கவே நாங்கள் வந்துள்ளோம். விரைவில் இங்கே நல்லாட்சிமலரும். இங்கு கூடியுள்ள மக்கள் ஒருநடிகனை பார்க்க வந்த மக்கள் அல்ல, மாற்றத்தை நோக்கி வந்துள்ள மக்கள். தமிழ்நாடு இந்தியாவின் தலைவாசல் ஆவது உறுதி என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.