Advertisment

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு சென்ற கமல் குடும்பத்தாருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

நடிகரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 65 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி அவரது சொந்த ஊரான பரமகுடிக்கு சென்ற அவர் தனது குடும்பத்தாருடன் பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் கமலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கமல்ஹாசனின் தந்தை சிலையை திறந்து வைத்தார்.

Advertisment