மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,
Advertisment
அரசியல் பழகாததால் தற்போது அரசியல் பழுதுபட்டு கிடக்கிறது. ரௌத்திரம் பழகு என்பது போல அரசியலையும் பழக வேண்டும். அப்படி அரசியலை பழகாமல் போனதன் விளைவால்தான்தற்போது அரசியல் பழுதுபட்டு கிடக்கிறது. தங்க பிஸ்கட்டிற்கும், சாப்பிடும் பிஸ்கட்டிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளது.
வள்ளுவர் சொன்னதை போல யார் எப்படி என்பதை பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.