Advertisment

மதங்கொண்டு வந்தது சாதி, இன்னும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி... -கமல்ஹாசன்

பொன்பரப்பி சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

kamalhaasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.உடன் மருதநாயகம் படத்தில் வரும் பாடல் வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

makkalneedhimaiam kamalhaasan Ponparappi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe