style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில்,
மத்திய அரசின் பட்ஜெட்டை படிக்கும்போது கவர்ச்சிகரமாக தோன்றினாலும் மானியங்கள்குறைவாகவே உள்ளது. பொருளாதார நிபுணர்கள் பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகள், ஓட்டைகளை கண்டுபிடித்துவிடுவார்கள். குழப்பம் நிறைந்தஇந்த பட்ஜெட்அரசு தங்களுக்காகவே தாங்களே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட்டாக உள்ளதுஎன தெரிவித்துள்ளார்.