style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் 55 லட்சம் ரூபாய்மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார்,மக்கள் நீதி மய்ய தலைவர்கமல் முதல்வரின் ஹெலிகாப்டர் பயணத்தை தூரத்துபார்வை என விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
''ஏரியல் சர்வே'' என்ற ஒரு வார்த்தையே இருக்கிறது முதலில் கமல் அதைப்பற்றி படிக்கவேண்டும். பேரிடர் காலங்களில் முதல்வரோ, பிரதமரோ ஆகாய மார்க்கமாக சேதங்களை பார்வையிடுவது காலம்காலமாக நடந்து வருகிறது. கமல் இன்னும் குழந்தையாகவே உள்ளார். அவர் இன்னும் களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே இருக்கிறார் என்றார்.