Advertisment

வேட்பாளர்களை தேர்வு செய்யும் கமல்

k

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடுவது சம்பந்தமாக மேற்கு மண்டல கட்சி நிர்வாகிகளுடன் இன்று கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் அக்கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன். இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் பற்றிய பெயர்களும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டம் நாளையும் நடக்கிறது.

Advertisment

k

kovai Election kamal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe