விமர்சனம் என்பது கட்சியிலிருப்போருக்கு வரும் அதற்கு... -கமல்ஹாசன்

kamal haasan

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது,

விமர்சனம் என்பது அரசியல் கட்சியிலிருப்போருக்கு வரும், அதற்கு தாக்குதல் பதிலாக இருக்குமென்பது அரசியலில் விமர்சனமே இருக்கக்கூடாது என்று மாறிக்கொண்டிருப்பதை குறிக்கும். எளிய மனிதர்களான காந்தி, பெரியார், போன்றோர் அதிகாரவர்கத்திடம் கேள்வி எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர்.

மேலும் அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

kamalhaasan Makkal needhi maiam MNM tamizhisai
இதையும் படியுங்கள்
Subscribe