Advertisment

'மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்படக் கண்காட்சி' - தொடங்கி வைத்துப் பார்வையிட்ட கமல்ஹாசன்

Kamal Haasan inaugurated 'photo exhibition related to M.K.Stalin'

சென்னை பாரிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

Advertisment

திமுகவின் வடசென்னை மாவட்டம் சார்பாக அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் அவரது 70 ஆண்டுக்காலவாழ்க்கை பயணத்தை வெளிக்காட்டும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

photographs kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe