சென்னை தியாகராய நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கியவேட்பாளர்கள் பட்டியலை வாசித்தார்.

kamal

Advertisment

kamal

Advertisment

திருவள்ளுவர்-லோகரங்கன்

சென்னை வடக்கு- ஏ.ஜி.மவுரியா

சென்னை-கமிலா நாசர்

திருபெரம்பத்தூர்-சிவகுமார்

அரக்கோணம்-ராஜேந்திரன்

வேலூர்-ஆர்.சுரேஷ்

கிருஷ்ணகிரி-ஸ்ரீ.காருண்யா

தருமபுரி-ராஜசேகர்

சேலம்-மணிகண்டன்

விழுப்புரம்-அன்பில் பொய்யாமொழி

நீலகிரி-ராஜேந்திரன்

திண்டுக்கல்-எஸ்.சுதாகர்

திருச்சி-வி.ஆனந்த்ராஜா

சிதம்பரம்-டி.ரவி

மயிலாடுதுறை-ரிபாயுதின்

நாகை-கே.குருவையா

தேனி- ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி-டி.டி.எஸ்.பொன்குமாரன்

நெல்லை- என்.வென்னிமலை

குமரி-எபினேசர்

புதுச்சேரி-சுப்ரமணியன்

மீதம் உள்ள தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் மார்ச் 24 ஆம் தேதிகோவையில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.