Kalyana Sundaram joins AIADMK

நாம் தமிழர் கட்சியில் முன்னாள் மாநிலஒருங்கிணைப்பாளராக இருந்தகல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.

Advertisment

அண்மையில் நாம் தமிழர் கட்சியில் மாநிலஇளைஞர்பாசறையின்ஒருங்கிணைப்பாளராக இருந்தகல்யாணசுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்பொழுது, சென்னையில்அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வருமான எடப்பாடிபழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

Advertisment