காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை வரும் ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் நிலையில், கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.கல்லணை திறப்பால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.