விபத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி

Kallakurichi AIADMK MP in the accident

admk

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி என்ற இடத்தில் கார் விபத்தில் அதிமுக எம்பி ஆன காமராஜ் சிக்கினார்.

டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி காமராஜ்லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

admk mp pee road accident
இதையும் படியுங்கள்
Subscribe