Kallakurichi AIADMK MP in the accident

Advertisment

admk

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி என்ற இடத்தில் கார் விபத்தில் அதிமுக எம்பி ஆன காமராஜ் சிக்கினார்.

Advertisment

டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி காமராஜ்லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.