Advertisment
கலைஞர் நலமுடன் உள்ளார். மழையில் நனைந்தபடி வா தலைவ... எழுந்து வா தலைவா என தொண்டர்கள் எழுப்பியமுழக்கங்கள்வீண்போகவில்லை கலைஞர் நலமுடன் உள்ளார் என காவேரி மருத்துவமனையின் முன் கூடியுள்ள தொண்டர்களிடம் திமுக செயல்தலைவர்ஸ்டாலின்அறிவித்துள்ளார்.