/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk-alagiri.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று நடந்த அதிமுக பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் எனக் கூறியிருந்தார்
இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டியதற்குநன்றி தெரிவித்துள்ள அவர், அதேபோல் தமிழக மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பெயரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)