Advertisment

கலைஞரின் மன திடமே அவர் உடல்நலம் முன்னேற காரணம்-பார்த்திபன்!

partheepan

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்றுதற்போது திரைப்படநடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் காவேரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகைதந்தார்.அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்துகலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் பேசுகையில், கலைஞரின் மனதிடமேஅவரின் உடல்நிலை முன்னேற்றமடைய காரணம் எனக்கூறினார்.

kalaingar kaveriy hospital
இதையும் படியுங்கள்
Subscribe