திமுக தலைவர் கலைஞர் கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்று காவேரி மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல் உறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">