டிசம்பர் 16ம் தேதி கலைஞர் சிலை திறக்கப்படும்...

kalaignar statue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் மறைந்ததையொட்டி அவருக்கு திமுக தலைமை அலுவலகமானஅண்ணா அறிவாலயத்தில் சில வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிலை உருவாக்க பணிகளும் நடந்தன. இந்நிலையில் தற்போது டிசம்பர் 16ம் தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. மேலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், இந்த விழா எழுச்சி விழாவாக நடைபெறும் என்றும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Anna kalaignar statue
இதையும் படியுங்கள்
Subscribe