திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி, மெரினாவில் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பது கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரின் விருப்பம், இதனை முதல் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

kalaignar merina