Advertisment

ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட புத்தகங்களை ஒப்படைத்த அமைச்சர் (படங்கள்)

மதுரையில்திறக்கப்பட உள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு’பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் தலைமையிலான, தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கியது. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்புத்தகங்களை பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத்திடம் இன்று (06/06/2023) ஒப்படைத்தார்.

Advertisment

SCHOOL TEACHER library books kalaingar library anbil mahesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe