சட்டமன்றப் பேரவைத் தலைவர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா (படங்கள்)

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், சென்னை, காமராஜர் சாலை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்றுகாலை 10.00 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" நூற்றாண்டு விழாவில்மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

APPAVU kalaignar Kalaignar100
இதையும் படியுங்கள்
Subscribe