Skip to main content

கலைஞரின் உடல் அடக்கத்திற்கான பணிகள் தீவிரம்

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
​    ​kalaignar

 

​    ​kalaignar


திமுக தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் மெரினாவில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி ஆகியோர் இப்பணிகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். 10 அடி நீளம், 7 அடி அகலம், 6 அடி பள்ளம் தோண்டப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்