style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.