style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அங்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.