kalaignarkalaignar

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

திமுக தலைவர் கலைஞரின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. திமுக தொண்டர்கள் குவிந்ததால் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு வருவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்ழகன், கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.