Advertisment
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவர். அவருக்கு உரிய மரியாதையை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.