pondy

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

திமுக தலைவர் கலைஞர் காவிரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 அளவில் காலமானார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மறைவையொட்டி நாளை புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.