Advertisment

எழுந்து வா தலைவா... கண்ணீர் மல்க தொண்டர்களின் முழக்கம்

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கலைஞரின் உடலுறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

காவேரி மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் இதனை அறிந்ததும், மிகவும் கவலையடைந்தனர். எழுந்து வா தலைவா... அறிவாலயம் வா தலைவா... என்று கண்ணீர் மல்க முழக்கங்களை எழுப்பினர்.

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe