கோவை உடையாம்பாளையத்தில் அனைத்து கட்சியினர் சார்பாக திமுக தலைவர் கலைஞர் உருவபடத்தை எடுத்துக்கொண்டு மெளன ஊர்வலமாக வந்து மாரியம்மன் கோவில் அருகே மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் உருவப்படத்துடன் மௌன ஊர்வலம்
Advertisment