style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு அருகில் இருந்த அனைத்து திமுகவினரும் வாழ்க வாழ்க வாழ்கவே... கலைஞர் வாழ்க வாழ்கவே... என முழக்கங்களை எழுப்பினர். திமுக தொண்டர்களின் முழக்கம் விண்ணை பிளந்தது.