கஜா புயல் - முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது: மு.க.ஸ்டாலின் டிவிட்

கஜா புயலால் மீண்டும் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது என்றும், அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

mkstalin

kaja Storm Twitt
இதையும் படியுங்கள்
Subscribe