style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை, அல்லது இரவு கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை மற்றும் நாகைக்கு 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்னும் 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 14 கி.மீ. வேகமாக அதிகரித்துள்ளது. கரையைக் கடக்கும்போது புயலின் வேகம் 80 முதல் 100 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.