GH

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆணையராக பணியில் இருந்த பிரகாஷ் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ககன்தீப் சிங் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால் இந்த கரோனா பேரிடரை சிறப்பாக கையாள்வார் என்ற நம்பிக்கையில் அவரை சென்னை மாநகராட்சி அணையராக தமிழக அரசு நியமித்துள்ளது.