background:white">நேற்று நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேருந்து போக்குவரத்து, இ-பாஸ் ரத்து ஆகிய முக்கிய தளர்வுகளை அறிவித்தார். அந்தத் தளர்வுகளில் வழிபாட்டுதலங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/kabali-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/kabali-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/kabali-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/kabali-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/kabli-3.jpg)