style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைதிமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.