Advertisment

அமைச்சர் கே. பாண்டியராஜனின் குரலில் பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த... (வீடியோ)

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அங்கு நடந்த பாடல் கச்சேரியில் அவர் ‘பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த’ என்ற பாடலை பாடினார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

admk Pandiarajan song
இதையும் படியுங்கள்
Subscribe