Advertisment

இயக்குர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார் - ரஜினிகாந்த் அஞ்சலி

K Balachander's wife Rajam Balachander

பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் (வயது 84). இவரது மனைவி ராஜம் (வயது 82). இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார்.

Advertisment

சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

கடந்த 2014 டிசம்பர் 23ஆம் தேதி இயக்குநர் கே. பாலசந்தர் உடல் நல குறைவால் காலமானார். கே.பாலச்சந்தர்-ராஜம் தம்பதியினருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.

director K Balachander passes away Rajam Balachander wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe