Advertisment

ஜூன் 3- ஆம் தேதி தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 

On June 3, the DMDK District Secretaries Meeting!

தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் ஆணைக்கிணங்க, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe