ghj

Advertisment

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை பாஜக தலைவர் ஜெ.பி நட்டா தமிழகம் வர உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நாளை (29.01.2021) தமிழகம் வர உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், வரும் 30ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல உள்ளார். அடுத்த நாள் காலை புதுச்சேரி செல்லும் அவர் பாரதியார் சிலைக்குமாலை அணிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.