
மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காலமானார். பல்வேறு பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர் கோசல்ராம்.கோசல்ராமின் இறப்புக்கு பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)