செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி...

malai murasu

நேற்று, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மாலை முரசு தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு முதல்வர்நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் வழங்கினார்.

female journalist shalini
இதையும் படியுங்கள்
Subscribe